10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]எமது இணையம் ஆரம்பித்து ஐந்தாண்டுகள் நிறைவு [:]

[:ta]

எமது நியூ நீர்வேலி இணையம் ஆரம்பித்து ஐந்தாண்டுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. 01.12.2012 இல் ஆரம்பித்து பல இன்னல்கள் பல சாதனைகள் என ஐந்து வருடங்களை கடந்து வந்துள்ளது. இன்றில் இருந்து ஆறாவது ஆண்டில்  கால்பதிக்கும் எமது இணையம் தொடர்ந்தும் எந்தத்தடையும் இன்றி தொடர்ந்து வெளிவரும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.  எமது இணையத்தினை தொடர்ந்து பார்வையிடுகின்ற அனைத்து வாசகர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

[:]

0 Comments

Leave A Reply