எமது ஊரில் ”துடிப்பு” என்கின்ற குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நீர்வேலி வடக்கு நீர்வேலிப்பகுதியைச்சேர்ந்த பதினெட்டு வயதுடைய செல்வன் ராஜ்கரன் என்பவர் ”துடிப்பு” என்கின்ற பெயரில் குறும்படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.இந்த மாணவன் கதை இயக்கம் நடிப்பு என்பவற்றை இவரே செய்துவருகிறார்.அச்செழு மற்றும் நீர்வேலிப்பகுதிகளில் படப்பிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.இக்குறும்படத்தினை விரைவில் வெளியிடவுள்ளார்.படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
Hida rahkiran valthukalda
naanum nadikka varadda