10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

எமது ஊரில் வதியும் கிறிஸ்தவ உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

1எமது ஊரில் வதியும் கிறிஸ்தவ உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை எமது இணையம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் ஊரில் கணிசமான அளவு கிறிஸ்தவ சமயத்தினர் வாழ்கின்றனர்.அவர்களுடைய பெருநாட்களில் இன்றைய நத்தார் தின நிகழ்வு மிகமுக்கியமானதொரு கொண்டாட்டமாகும்.எமது ஊரைச்சேர்ந்த கிறிஸ்தவ உறவுகளுக்கும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது ஊர் கிறிஸ்தவ உறவுகளுக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்சியடைகின்றோம்.

0 Comments