எமது ஊரைச்சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் நீர்வேலியில் வர்த்தக மையங்களை அமைப்பதில் ஆர்வம்
கீழேயுள்ள கடைத்தொகுதியானது பிரான்ஸ் நாட்டில் வதியும் துரைராஜசிங்கம் எனபவரால் வில்லுமதவடியில் பருத்தித்துறை வீதிக்கு இடது புறமாக கட்டப்பட்டு வருகிறது.இத்தொகுதிக்குள் பல கடைகள் உள்ளடங்கியிருக்கிறது
கீழேயுள்ள கடைத்தொகுதியானது அத்தியார் இந்துக்கல்லுாரிக்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுவருகிறது
0 Comments