எமது நீர்வேலி கிராமத்தின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா ?
எமது நீர்வேலியில் தற்போது உள்ள சனத்தொகை நிலவரத்தின்படி 1896 குடும்பங்கள் வசிக்கின்றனர். 5647 பேர் எங்கள் ஊரில் வசிக்கின்றனர்.அதில் மொத்தமாக ஆண்கள் 2737 பெண்கள் 2910 ம் உள்ளனர்.நீர்வேலியில் உள்ள மொத்தம் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் நீர்வேலி தெற்கில் 2222 ஆட்களும் நீர்வேலி வடக்கில் 2254 பேரும் நீர்வேலி மேற்கில் 1171 பேரும் காணப்படுகின்றனர்.
0 Comments