[:ta]எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் – சீ.சீ.த.க பாடசாலை[:]
[:ta]
உலகெங்கும் வாழும் நீர்வேலி மக்கள் உடனுக்குடன் நீர்வேலி தொடர்பாக நடைபெறுகின்ற விடயங்களையும் குறிப்பாக எமது பாடசாலை விடயங்களையும் இணையத்தில் வெளியீடு செய்து ஆறு ஆண்டுகள் பூர்த்தி செய்து ஏழுாவது ஆண்டில் கால்பதிக்கும் இணையத்தளம் நிலைத்து நின்று மேலும் பல ஆண்டுகள் சேவை செய்ய பாடசாலை சமூகம் சார்பில் எமது மனப்பூர்வமான ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 Comments