10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஏமாற்றத்துடன் திரும்பும் நீர்வைக்கந்தன் பக்தர்கள்

நீர்வைக்கந்தனில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி  இந்த ஆண்டுக்கான வருடாந்த உற்சவம்  நடைபெறவில்லை. இதனை அறியாத அயலூரில் உள்ளவர்களும் தூர இடங்களில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு உற்சவத்தை பார்வையிட வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதனை அவதானிக்க முடிந்ததாக அவதானித்தவர்கள் தெரிவித்தனர். 2017 ம் ஆண்டு தைமாதமளவில்  கும்பாபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வருடாந்த உற்சவம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ttttttttttt

0 Comments

Leave A Reply