ஐந்து தினங்களாக சிறப்புற நிகழ்ந்து வரும் ஸ்கந்தஷஷ்டி விழாவின் காட்சிகள் சில..-கதிர்காமகோவில்
நாளை 07.11.2013 நண்பகல் 12மணியளவில் விஸ்வரூப மஹாதரிஸனம்,ஷண்முகார்ச்சனை என்பனவும் தொடரந்து வேல் வாங்கும் திருவிழாவும்இடம்பெறும்…நாளை மறுதினம் சூரசம்ஹார உற்சவம் நடைபெற்று சனிக்கிழமை திருக்கல்யாணம் இடம்பெறும்..
0 Comments