10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஒரு இறுக்கமான குடும்ப சூழலில் பிறந்து…..

14601125_271222419944366_6428961554787521435_nஒரு இறுக்கமான குடும்ப சூழலில் பிறந்து கிராமப்புறப் பாடசாலையான யா. நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மாணவன் தயாணந்தம் துஸ்யந்தன் 161புள்ளிகளைப் புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சேற்றில் முளைத்த செந்தாமரை நீரோ? எதிர்காலம் சிறக்க வாழ்த்திப் போற்றுகின்றோம்!14601125_271222419944366_6428961554787521435_n

14433200_271222446611030_5132214000651838174_n

0 Comments

Leave A Reply