10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ஓய்வு பெறும் ஆசிரியை தர்மறஞ்சினி நாகராஜன் அவர்கள்[:]

[:ta]

நீர்வேலி மத்தி நீர்வேலியைச் சேர்ந்த ஆசிரியை தர்மறஞ்சினி நாகராஜன் அவர்கள் 31.05.2017 இன்றுடன் தனது ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். இவர் தனது ஆரம்பக்கல்வி தொடக்கம் பாடசாலைக்காலம் முடியும் வரை அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே கற்றார்.  நீர்வேலி சீ.சீ.த.க. பாடசாலையில் ஆசிரிய சேவையினை தொடங்கி இன்று வரை பெரும்பகுதியான காலங்களை சீ.சீ.த.க. பாடசாலையிலேயே கற்பித்து வந்துள்ளார். எண்ணற்ற பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஆசிரியை தர்மறஞ்சினி நாகராஜன் அவர்களை எமது இணையம் வாழ்த்தி வணங்குகின்றது. ஆசிரியையின் எதிர்காலம் சிறக்கவும் நீண்ட காலம் வாழவும் சகல செல்வங்களோடு வாழவும் வாழ்த்துகின்றோம். ….

[:]

0 Comments