10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]ஓய்வு பெறும் திரு.கு.கனகலிங்கம் அவர்களை வாழ்த்துகின்றோம்[:]

[:ta]

18.05.2018 அன்று தனது 60 ஆவது வயதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆய்வு கூட உதவியாளராக சேவையாற்றி ஓய்வு பெற்ற  திரு.குமாரசுவாமி கனகலிங்கம் அவர்களை வாழ்த்துகின்றோம். நீர்வேலி தெற்கு நீர்வேலி அரசொல்லை வீதியில் வசிக்கும் திரு.குமாரசுவாமி கனகலிங்கம் அவர்கள் 18.05.1958 இல் பிறந்து ஆரம்பக்கல்வியினை நீர்வேலி தெற்கு இந்து தமிழ்க்கலவன் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியினை அத்தியார் இந்துக்கல்லூரியிலும் கற்றார்.1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆய்வு கூட உதவியாளராக நியமனமாகி 34 ஆண்டுகள் சேவைபுரிந்துள்ளார்.  mobile no    077 86 89 680

 

 

 

[:]

0 Comments

Leave A Reply