10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஓய்வூதியம் பெறுவோரை வங்கிகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் உதவி

நீர்வேலி J/269 கிராம சேவகர் பிரிவில் ஓய்வூதியம் பெறுவோரை வங்கிகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் பஸ் ஒழுங்கு செய்து காலை முதல் ஏற்றி இறக்கி வருகின்றனர்.அத்துடன் வங்கிகளில் நெருக்கடி இல்லது பொலிஸாரும் இவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

(நன்றி -நிரூஜன்)

0 Comments