10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கடந்த காலங்களைப்போலவே தொடர்ந்தும் வருக

எமது நீர்வேலி இணையம் கடந்த பல வருடங்களாக ஆற்றிய பணி மகத்தானது. நீர்வேலியில் நடைபெறுகின்ற அனைத்து விதமான நிகழ்வுகளையும் உடனுக்குடன் அனைவரும் அறியும் வகையில் தருகின்ற newneervely.com பத்தாண்டுகள் நிறைவடைந்தமை மெிகப்பெரிய சாதனையாகும்.மேலும் பல ஆண்டுகள்  அர்பணிப்பான சேவை தொடர வாழ்த்துக்களும் நல்லாசிகளும்.

திரு.கௌரிசங்கர்

இளைப்பாறிய

மத்திய வங்கி முகாமையாளர்

பம்பலப்பிட்டி-கொழும்பு

0 Comments