10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கடும் குளிரின் மத்தியிலும் வெற்றிகரமாக நடைபெற்ற வாழையடி வாழை[:]

[:ta]

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் கடந்த 20 வருடங்களிற்கு மேலாக நடாத்தி வரும் வாழையடி வாழை நிகழ்வு இந்த ஆண்டும் வெற்றிகரமாக அதனுடைய தலைவர் திரு.பா.ஜெகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. சுமார் முன்நூறிற்கு மேற்பட்ட நீர்வேலி உறவுகள் கலந்து சிறப்பித்து இருந்தனர்.விசேடமாக இசைக்குழுவினரின் நிகழ்வுகள் நிகழ்வினை மேலும் மெருகேற்றியதாக அங்கிருந்து விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். மிகச்சிறப்பாக இயங்கி வரும் நீர்வேலி நலன்புரிச்சங்கத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.

 

 

 

 [:]

0 Comments