10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கணனி ஒன்று வழங்க ஒரு பழைய மாணவன் முன்வந்தார். [:]

[:ta]

எமது இணையத்தில் வெளியான அத்தியார் இந்துக்கல்லூரி கணனி தொடர்பான வேண்டுகோளுக்கு செவிமடுத்து அத்தியார் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் கனடாவில் வதியும் திரு.வே.பாலச்சந்திரன் அவர்கள் கணனி ஒன்றினை வழங்க முன்வந்துள்ளார். அவருக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

[:]

0 Comments

Leave A Reply