10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கணபதிஹோமப் பெருவிழா 2013 – அரசகேசரி விநாயகர் ஆலயம்

0

 விநாயகர் அடியார்களே

நிகழும் மங்களகரமான விஜய வருடம் ஆவணித்திங்கள் 08 ம் நாள் 24.08.2013 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு கணபதிஹோமம் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற எம்பெருமான் அருள்பாலித்துள்ளார்.இவ் விழாவில் அடியார்கள் எல்லோரும் கலந்த எம்பெருமானின் திருவருளைப் பெறுவீராக.மேலும் இவ் விழா பொதுவிழாவாக இடம்பெறவிருப்பதால் அடியவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாளர் அவர்களிடம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply