10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கணபதி ஹோமத்திருவிழா[:]

[:ta]நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 14.09.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ள வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு கணபதி ஹோமத்திருவிழா 30.08.2018 அன்று நடைபெறவுள்ளது. அனைத்து விநாயக அடியார்களும் கலந்து கொண்டு விநாயகப்பெருமானின் இஸ்ட சித்திகளைப் பெறுமாறு அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply