10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கணேசா முன்பள்ளி -வருடாந்த விளையாட்டு விழா 2013

kids-baseball-teamநீர்வேலி கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07-07-2013 பிற்பகல் 01.30 மணிக்கு கணேசா முன்பள்ளி முன்றலில் தலைவர் ச.க.முருகையா தலமையில் நடைபெறவுள்ளது.இந்த விழாவில் பிரதமவிருந்தினராக திரு.சி.கௌரிசங்கர் அவர்கள் (இலங்கை மத்திய வங்கி)அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.இ.குணநாதன் திரு.ச.லலீசன் திரு.பே.இன்பராஜா அவர்களும் திரு.சி.தங்கராஜா திரு.கு.வாகீசன் திருசி.தர்மரத்தினம் திரு சி.வேலழகன் திருமதி இ.சிவாஜினி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.க.கிருபாகரன் திரு.சி.தயாபரன் திருக.தர்மலிங்கம்  திரு சி.கதிர்காமநாதன் ஆகியோர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

0 Comments