கந்தசஷ்டி கவச பாராயணம் இடம்பெற்றது.
நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தில் ஸ்கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை தொட்டு “ஒரு நாள் முப்பத்தாறு (36) உரு” கந்தசஷ்டி கவச பாராயணம் இடம்பெற்றது.கோஷ்டியாக சேர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட அடியவர்கள் இதில் இணைந்து கொண்டனர்.நிறைவில் ஜபம் செய்யப்பட்ட வீபூதி பன்னீர் இலையில் அடியவர்களுக்கு சிவாச்சார்யர்களால் வழங்கப்பட்டது.
Nice to see this remind my mom visited with her friend.
very nice