10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கந்தசாமி கோவில் முன்பாக நடுவீதியில் தேங்கிநிற்கும் வெள்ளத்தினால் அவதி

IMG_0327கந்தசாமி  கோவில்  முன்பாக  நடுவீதியில் தேங்கிநிற்கும் வெள்ளத்தினால் வீதியில்  பயணிக்கும் எமது  ஊர்  மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வீதியானது வீதி  அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது  என்பதனால் பிரதேசசபை  இவ்வீதியில்  கவனம்  செலுத்துவதில்லை. அதிகாரசபையின் கவனத்திற்கு  கொண்டுவந்தும்  இதுவரை  இவ்வீதி திருத்தப்படவில்லை. மழைபெய்தால் இப்பகுதியை கடந்து செல்வது மிகுந்த சிரமமாக இருப்பதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதனூடாக  பயணிக்கும் பார  ஊர்திகளும் (lorry) ஏனைய வாகனங்களும்  இவ்வீதியினை  மேலும் பள்ளமாக்குகின்றன  பருவமழை பொழிகின்ற இக்காலத்தில்பயணிக்கமுடியாத அளவு காணப்படுகிறது.

IMG_0322IMG_0323IMG_0321IMG_0319IMG_0320IMG_0326IMG_0328IMG_0324IMG_0322

1 Comment

  1. It never used to be like this. It’s got worse. The predesha Sabah members should take action. What are they doing? It’s a public road?

Leave A Reply