10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]கந்தசுவாமி கோவில் LED மின்விளக்குகள் அன்பளிப்புச் செய்தோர்[:]

[:ta]

  • அண்மையில் நீர்வேலி கந்தசுவாமி கோவில் வெளிவீதியெங்கும் ஏற்கனவே இருந்த ஒளியிழந்த மின்குமிழை மாற்றி புதிய  LED மின்விளக்குகளை நீர்வேலி தெற்கின் துடிப்பான இளைஞர் குழுவினர் மாற்றியிருந்தனர். இதற்கு உள்நாட்டிலும் வளிநாட்டிலும் வாழும் நல்லுள்ளங்கள்  ஒன்று  8000 ரூபா பெறுமதியான 11  LED மின்விளக்குகளை அன்பளிப்புச் செய்து இளைஞர்களின் செயலுக்கு ஊக்கமளித்திருந்தனர். அவர்களை உளமார பாராட்டுகின்றோம். அவர்களுடைய விபரம் வருமாறு.

நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியைச் சேர்ந்த பரமகுரு விமல்  04  LED மின்விளக்குகள்

இலண்டனில் வதியும் சிவகுரு அழகம்மா  02  LED மின்விளக்குகள்

பிரான்ஸ் நாட்டில் வதியும் சுந்தரலிங்கம் றஞ்சா  02  LED மின்விளக்குகள்

கனடா நாட்டில் வதியும் சின்னத்தம்பி சிவலிங்கம்  02  LED மின்விளக்குகள்

பிரான்ஸ் நாட்டில் வதியும் ஞானபாஸ்கரன் சுகன்யா 01  LED மின்விளக்கு

[:]

0 Comments

Leave A Reply