newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

கனடாவில் நடைபெறும் வாழையடி வாழை நிகழ்வு நேரலையில்….

எதிர்வரும் 10.01.2015 சனிக்கிழமை கனடா நேரப்படி மாலை 5.00 மணிக்கும் இலங்கை நேரப்படி 11.01.2015 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கும் ஐரோப்பா நாடுகளில் 10.01.2015 இரவு 11.00 மணிக்கும் கனடாவில் நடைபெறும் வாழையடி வாழை நிகழ்வினை நேரலையில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

0 Comments