10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடாவில் புத்தக வெளியீடு – நீர்வை பொன்னையன் எழுதிய நினைவுகள்

1044691_699396226742845_197786446_n

நேற்று 22.06.2013நீர்வை பொன்னையன் எழுதிய நினைவுகள் மற்றும் நினைவுகள் அழிவதில்லை ஆகிய இரு நூல்கள் கனடாவில்  SCARBOROUGH CIVIC COMMUNITY CENTER இல் வெளியிடப்பட்டன.நீர்வை பொன்னையன் பிறப்பு 1930 ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர்.சிறுகதை, நாட்டார் கதை,இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர்.யாழ்ப்பாணம் நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி தொடக்கக் கல்வி கற்று பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார்.

0 Comments

Leave A Reply