10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கனடா -நீர்வேலி நலன்புரிச்சங்கம் கற்றலில் இடர்படும் மாணவர்களுக்கு உதவி

4

கனடா -நீர்வேலி நலன்புரிச்சங்கம் 2010 ஆம் ஆண்டில் இருந்து 43 பேருக்கு வழங்கிவரும் கற்றல் உபகரணங்கள் இவ்வாண்டு பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 55 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி,கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் ,நீர்வேலி வடக்கு றோமன் கத்தோலிக்க  தமிழ்க்கலவன் பாடசாலை,நீர்வேலி  சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை,நீர்வேலி தெற்கு(கலட்டி ) சீ.சீ. தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்விகற்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட கல்வியில்
புலமையுள்ள55 மாணவர்களுக்கு கனடா -நீர்வேலி நலன்புரிச்சங்கம் 02.01.2013 புதன்கிழமை பாடசாலையின் அதிபர்கள் ஊடாக நலன்புரிச்சங்கத்தின் நீர்வேலிக்களையினரால் பணஉதவிகளை வழங்கப்பட்டது.இதில் அத்தியார் இந்துக்கல்லூரி 26 பேருக்கும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் 13 பேருக்கும்றோமன் கத்தோலிக்க  தமிழ்க்கலவன் பாடசாலை 10 பேருக்கும் நீர்வேலி  சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை ,நீர்வேலி தெற்கு( கலட்டி ) சீ.சீ. தமிழ்க்கலவன் 6 பேருக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.நீர்வேலியின் கல்வியினை வளர்ப்பதிலும் நீர்வேலியின் கல்விசார்தேவைகளைப்பூர்த்தி செய்வதிலும் கனடா நலன்புரிச்சங்கம் பெரும்பங்காற்றிவருவது யாவரும் அறிந்த விடயமாகும்

0 Comments

Leave A Reply