10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடா வாழ் – நீர்வேலி மக்களின் 2 ஆவது கடற்கரை ஒன்று கூடல்

BeachParty2015கனடா வாழ் – நீர்வேலி மக்களின் இரண்டாவது கடற்கரை ஒன்று கூடல் எதிர்வரும் ஆடி மாதம் 11 ம் திகதி sibbald point provincial park இல் நடைபெறவுள்ளது.அனைத்து கனடா வாழ் – நீர்வேலி மக்களையும் தவறாது இவ் ஒன்று  கூடலில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மேலதிக தொடர்புகளுக்கு ஜெகன் 416-999-8411 சசி 416 -271 – 6038 (தகவல்-தலைவர் ஜெகன் பசுபதி)BeachParty2015

0 Comments

Leave A Reply