கரந்தனில் தரம் 5 மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் நீர்வேலி வடக்கில் உள்ள சுடர் கல்வி நிறுவனத்தினர் மற்றும் லிப்ரா எனப்படும் அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து 21.08.2016 அன்று நடைபெறவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையினை முன்னிட்டு இலவச கருத்தரங்கு ஒன்றினை இன்று 6.8.2016 நடாத்தியுள்ளனர்.
0 Comments