[:ta]
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை தரம் 2 மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து வரவேற்கின்ற நிகழ்வு (கால்கோள் விழா) 17.01.2019 வியாழக்கிழமை நடைபெற்றது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments