கரந்தன் இராமுப்பிள்ளை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட முதல்நாளில் அதிபர் ஆசிரியர்கள் இணைந்து துப்பரவு பணியில் ஈடுபுட்டனர். அத்துடன் பொதுச்சுகாதாரப்பரீசோதகர் திரு.வி.துவாரகனினால் சுகாதார ஆலோசனைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments