10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தனில் மின்விளக்குகள் இளைஞர்களால் பொருத்தப்பட்டன

நீர்வேலி தெற்கு நீர்வேலி இந்து இளைஞர் மன்றத்தின் இளைஞர்கள் நீர்வேலி கரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இருளில் மூழ்கிக்கிடந்த பெரிய கிணற்றடிக்குச் செல்லும் ஓழுங்கை உட்பட   இரு ஒழுங்கைகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. நீர்வேலி கரந்தன் சந்தியை சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு கணேஸ் குகன் அவர்கள் ஒன்று 6000 ரூபா  பெறுமதியான ஆறு மின்விளக்குகளை (36000ரூபா)அன்பளிப்புச் செய்திருந்தார். பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.0 Comments