10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தனில் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு..

11215697_10206717450246371_5970113448812208180_nநியூ நீர்வேலி இணையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு   நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின்  கணனி ஆய்வு கூடம் இணையத்தின் இளைஞர் குழுவினால் 26.11.2015 வியாழக்கிழமை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழுதடைந்த கணனிகளுக்கு திருத்தங்களை மேற்கொண்டதுடன்  மாணவர்கள் பயன்படுத்தும் விதத்தில் கணனியகத்தினை துப்பரவு செய்து  வழங்கியுள்ளனர்.

12239882_10206717450206370_8535958178335752269_n

12295320_10206717451646406_1942117677988915757_n12274631_10206717450126368_2994771180126943589_n12246976_10206717450606380_40975171785586742_n11215697_10206717450246371_5970113448812208180_n

1 Comment

  1. பொன்னான பொழுதையெல்லாம் மண்ணாக்குபவர்களுக்கு இந்த இளைஞர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. உங்கள் சேவை இன்றுபோல் என்றும் தொடரட்டும்.

    Rotaract கழக இளைஞர்கள், அண்மையில் வெள்ளத்தை அகற்ற உதவியவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    “ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
    உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்”

Leave A Reply