[:ta]கரந்தன் இராமுப்பள்ளை வித்தியாலயத்தில் Green House[:]
[:ta]
கரந்தன் இராமுப்பள்ளை வித்தியாலயத்தில் Green House திறப்பு விழா 11.9.2017 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நிஸி வசந்தராஜன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.
0 Comments