10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளைக்கு 3 கணனிகள் அன்பளிப்பு[:]

[:ta]  இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பின் தலைவர் திரு.மா.திருவாசகம் அவர்கள் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு பாவிக்கப்பட்ட மூன்று கணனிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.திரு.திருவாசகம் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். கரந்தன் இராமுப்பிள்ளையின் கணனித்தேவைகள் ஓரளவு நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

[:]

0 Comments

Leave A Reply