10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளையில் 8 பேர் சித்தி…[:]

[:ta]

05.10.2017 நள்ளிரவில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கரந்தன் இராமுப்பிள்ளையில் 8 பேர் சித்தியடைந்துள்ளனர். 175 புள்ளிகளை வினித் கூடிய புள்ளிகளை பெற்றுள்ளார். அத்தியார் இந்துக்கல்லூரியில் 2 மாணவர்கள் . நீர்வேலி  வடக்கு றோ.க.த.க பாடசாலையில் ஒருவரும் சித்தியடைந்துள்ளனர்.

[:]

0 Comments

Leave A Reply