10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளையில் பரிசளிப்பு விழா[:]

[:ta]

எதிர்வரும் 03.11.2018 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி  சாந்தினி வாகீசன் தலைமையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில். பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனரின் செயலாளர்  திரு  இ. இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வலையக்கல்விப்பணிமனையின் பாலராஜ் அவர்களும் பழைய மாணவன் திவாகரன் அவர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வினை சிறப்பிக்க அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments