10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளையில் நடைபெற்ற பரிசில் வழங்கும் நிகழ்வு[:]

[:ta]

கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் பழைய மாணவன் திரு.வி.குகனேஸ்வரன் அவர்கள் பாடசாலையின் தவணையின் இறுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் Optimi சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். எல்லாப் பாடத்திலும் சராசரியாக ஒரு மாணவன் 70 புளு்ளிகளுக்கு மேல் பெற்றால் இச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

 

[:]

0 Comments

Leave A Reply