[:ta]
நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி சாந்தினி வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments