10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை பாடசாலைக்கு உதவி

பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பாடசாலையின் மாணவர்கள் முதலுதவியின் போது பயன்படுத்துவதற்கு மின்விசிறி ஒன்றினை பாடசாலையின் அபிவிருத்திச்சங்கச் செயலாளர் திரு.ச.செயோன் அன்பளிப்புச் செய்துள்ளார் .அவருக்கு பாடசாலைச்சமூகம் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள் அபிவிருத்திச்சங்கச் செயலாளர் திரு.ச.செயோன் அவர்களே.

0 Comments