10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை மாணவன் சன்னதி கடலில் மரணம்

555ஆ. ஜெயபிரகாஷ் என்ற தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவன் 05.11.2016 நேற்று சன்னதி முருகனின் கடலில் நீராடிய போது அகால  மரணமடைந்துள்ளார். சன்னதியில் நடைபெற்ற சூரன் போர் உற்சவத்தினை பார்வையிட அவருடைய தயாருடன் சென்றிருந்ததாகவும் அங்கு தயாருக்கு தெரியாமல் கடலில் நீராடிய போதே மேற்படி அசம்பாவிதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.மேற்படி மாணவனின் ஆத்மா சாந்தியடைய பிார்த்திப்போம்.

555

0 Comments

Leave A Reply