10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை யாழ் வலய மட்டத்தில் முதலிடம்[:]

[:ta]

கரந்தன் இராமுப்பிள்ளை யாழ் வலய மட்டத்தில் வகை  2 பாடசாலைகளுக்கிடையிலான  பண்புத்தரச் சுட்டியில் முதலிடம் பெற்று இந்த சாதனைக்கான விருதினை அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்கள் மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். வாழ்த்ததுக்கள் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்.

[:]

0 Comments

Leave A Reply