10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை -வித்தியாலய விளையாட்டுப்போட்டி[:]

[:ta]நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 08.02.2018 புதன்கிழமை பி.ப 1.30 மணியளவில் பாடசாலையின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து பழைய மாணவர்களையும் பெற்றோர்களையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

[:]

0 Comments

Leave A Reply