10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2013

sas கரந்தன்  இராமுப்பிள்ளை  வித்தியாலயத்தில் வருடாந்த  இல்ல மெய்வல்லுநர் போட்டி 2013 எதிர்வரும் 16.02.2013 சனிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு கல்லூரி முதல்வர் திரு வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக திரு.ந.குகேந்திரன்-(பழையமாணவர் கனடா) மற்றும் திரு.ஜ.துரைராஜசிங்கம் (நலன் விரும்பி- பிரான்ஸ்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.பெற்றோர்கள் நலன்விரும்பிகள் , பழையமாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

0 Comments

Leave A Reply