10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இராமுப்பிள்ளை வித்தியாலய மதில் வேலைகளுக்காக உதவி

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மதில் கட்டும் பணிக்காக நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் ஒரு இலட்சத்து இருபத்தாறாயிரம் ரூபா (1200 $) நிதியினை வழங்கியுள்ளனர். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நிதிப்பற்றாக்குறை காரணமாக நிறைவடையாமல் காணப்பட்ட வேலைகள் நீர்வேலி நலன்புரிச்சங்கத்தினரின் உதவியால்  பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply