10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு விருது….[:]

[:ta]

அண்மையில் நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 155 புள்ளிகளுக்கு மேல் எடுத்து 8 மாணவர்கள் சித்தியடைந்தனர்.100 புள்ளிகளுக்கு மேல் 79 வீதமான மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். 75 வீதமான சித்தியினை பெற்ற பாடசாலைகள் வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் கௌரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் கோப்பாய் கோட்டத்திலேயே முதலாவதாக உள்ளது. இந்நிலைக்காக உழைத்த ஆசிரியர்களான திருமதி ஜீ,சிவகுமார் திருமதி ம.கேசவன் ஆகியோர் கெளரவிக்கப்படவுள்ளனர். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எமது இணையம் பாராட்டினை தெரிவித்துக்கொள்கின்றது.

 [:]

0 Comments

Leave A Reply