10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு உதவுமாறு கோரிக்கை[:]

[:ta]

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் மதில் பகுதியில் பாடசாலையின் பெயரினை இடுவதற்காக பழைய மாணவர்கள் அல்லது நலன்விரும்பிகளிடம் இருந்து உதவி கோரப்பட்டுள்ளது. கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்   தற்காலத்தில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. இக்காலத்தில் அவசியமான சில வேலைகள் காத்திருக்கின்றன. அதில் ஒன்றாக பாடசாலையினது பெயரை சந்தியில் உள்ள மதிலில் அமைப்பதற்கு பலராலும் ஆலோசனை கூறப்பட்தற்கு இணங்க மேற்படி கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. (உத்தேச மதிப்பீடாக   30  000 ரூபா ) ——- (தகவல் -அதிபர்)

[:]

0 Comments

Leave A Reply