10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு காணி அன்பளிப்பு[:]

[:ta]நீர்வேலி கரந்தன் வீதியில் வசித்த( ஓடிற்றர் ) சின்னத்தம்பி அவர்களின் புதல்வர் திரு.சின்னத்தம்பி சிவரூபன் அவர்கள் கடந்த ஆண்டு கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் மைதான விஸ்தரிப்பிற்காக 3 பரப்பு காணியினை பாடசாலையிடம் இலவசமாக வழங்கியுள்ளார். கடந்த ஆண்டில் பய்ன்படுத்தியிருந்தாலும் தற்பேர்தே உத்தியோக ரீதியாக பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. 03.09.2018 அன்று பாடசாலையில் நடைபெற்ற விழாவின் போது பிரதம விருந்தினராக திரு.சி.சிவரூபன் அவர்கள் கலந்து கொண்டார். வாழ்த்துக்கள் திரு.சிவரூபன் அவர்களே…..

 

 [:]

0 Comments

Leave A Reply