10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு மைதான காணி [:]

[:ta]

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு மைதான காணி ஒன்று அன்பளிப்பாக கிடைத்துள்ளது. பாடசாலையில் இருந்து 100 மீற்றர் கிழக்குப்பக்கமாக கரந்தன் வீதியில் பங்கருக்கு முன்பாக 11 பரப்பு காணியினை லயன் திரு.சொக்கலிங்கம் அவர்கள் பாடசாலை மைதானத்திற் கென வழங்கியுள்ளார். 8 பரப்புக்காணியினை உடனடியாகவும் 3 பரப்பினை சீவிய உரித்துடனும் வழங்கியுள்ளார். இவரின் தாய் தந்தை நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியில் வாழ்ந்ததாகவும் திரு.சொக்கலிங்கம் சீ.சீ.த.க. பாடசாலையிலும் கற்றுள்ளார்.லயன் திரு.சொக்கலிங்கம் அவர்களை உளமார பாராட்டுகின்றோம். 

[:]

0 Comments

Leave A Reply