10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சிவகுமாரன் ஆசிரியரின் மணிவிழா

bகரந்தன்  இராமுப்பிள்ளை  வித்தியாலயத்தில்  இன்று  08.01.2014 புதன்கிழமை  சிவகுமாரன்  ஆசிரியரின்  மணிவிழா  சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின்  மாணவர்களும்  பழைய மாணவர்களும்  பூமாலைகளாலும்  வாழ்த்து மடல்களாலும்  வாழ்த்துரைகளாலும் பரிசுகளினாலும்  தங்கள்  ஆசிரியரை  வாழ்த்தி  நன்றி செலுத்தினர். கரந்தன்  இராமுப்பிள்ளையிலேயே  நியமனம் பெற்று இருபத்தைந்து வருடங்களுக்கு  மேலாக  பாடசாலையோடு  ஒன்றிவாழ்ந்து ஆசிரியத் தொழிலுக்காகவே தன்னை அர்ப்பணம் செய்து ஏராளமான மாணவர்களை  எமதூரில் உருவாக்கியுள்ளார். நல்லதொரு ஆசிரியரை எவருமே  மறக்கமாட்டார்கள். எங்கள்  ஊருக்கு  அளப்பெரிய தொண்டு புரிந்தமையையிட்டு எமது இணையமும் மகிழ்வுடன்  நல்வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கிறது.

1

2345678910111213141513161718192021222324b

2 Comments

 1. It is very pleasing to see a well respected teacher receives the recognition,for his truly remarkable service, that he richly deserves.

 2. I am fortunate
  I had a teacher
  as wonderful
  loving and caring
  as You
  and also,
  Thanks for making us what we are today!!
  Wish u all the best!!
  Kind regards
  Dr A Pratheeb,

Leave A Reply