10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் சாதனை

16.12.2019 அன்று யாழ் இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் இரண்டு விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். பாடசாலை சுகாதார மேம்பாட்டிற்காக தங்கப்பதக்கத்தினையும் வெளிவாரி மதிப்பீட்டீல் பண்புத்தரச்சுட்டியில் முதன்மை நிலையினையும் பெற்றுக்கொண்டது. இவ் இரு விருதுகளையும் பெறுவதற்காக பாடுபட்ட பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

0 Comments

Leave A Reply