10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு உதவி

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு கனடாவில் இருந்து வருகை தந்திருந்த பாடசாலையின் நலன்விரும்பி திருமதி தனவதி சிவலிங்கம் அவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் போது கொரனா ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாகக்காக ரூபா 25000 இனை பாடசாலை அதிபரிடம் கையளித்திருந்தார். பாராட்டுக்கள் திருமதி தனவதி சிவலிங்கம் அவர்களே.

0 Comments