10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு உதவி

06.07.2020 அன்று பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமையை கருத்தில் கொண்டு கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்களின் சுகாதார மேம்பாட்டிற்கு இலண்டனில் வதியும்  பாடசாலையின் பழைய மாணவி நந்தகோபன் சிவப்பிரியா  ஆறாயிரம் ரூபா (6000) பெறுமதியான தளபாடங்களை வழங்கியுள்ளார். அவருக்கு பாடசாலைச்சமூகம் சார்பில் நன்றிகள் தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments